மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கு – நீதிபதிகள் ஆய்வு செய்யத் திட்டம்!
மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் வரும் 22ஆம் தேதி கடற்கரை பகுதியில் நீதிபதிகள் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவது ...
