மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது! – மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் விவகாரத்தில், உரிய தீர்வு காணப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் உறுதியளித்துள்ளார். நாகையைச் சேர்ந்த ...