தரமான பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது! – அண்ணாமலை
வரலாற்று சிறப்புமிக்க ஒரு தரமான பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கீழ கருப்புகோடுப்பகுதியில் தமிழ்நாட்டின் ...