முகமது காசிம் குஜ்ஜாரை தீவிரவாதியாக அறிவித்தது மத்திய அரசு!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் உறுப்பினரான முகமது காசிம் குஜ்ஜாரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தீவிரவாதி என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ...