48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டம் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
அடுத்த 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
