மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அம்மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம், ...