பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!
இந்தியப் பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், பாதுகாப்புப்படையை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால ...