சிங்காரவேலர் கோயிலில் அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி!
நாகை அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோயிலில், சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் ...
