95 வயது தந்தையுடன் வாக்களித்த தலைமை தேர்தல் ஆணையர்!
டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குடும்பத்தினருடன் ஜனநாயக கடமை ஆற்றினார். முதல் முறையாக வாக்களிக்கும் போது வாக்குச்வாடிக்கு தந்தையுடன் சென்றதாக தெரிவித்தார். ...