முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் : வேண்டுதல் சீட்டு எழுதிய பக்தர்!
பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதல் சீட்டில், முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என பக்தர் எழுதியுள்ள சீட்டு சமூக வலைதளங்களில் உலா ...