தொழிலாளர்களை காப்பாற்றிய சிறுவனை பாராட்டிய முதலமைச்சர்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட நபர்களை காப்பாற்றிய சிறுவனை, அம்மாநில முதல்வர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். ஹைதராபாத்தில் தனியார் மருந்து தயாரிப்பு ...