சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்!
கன்னியாகுமரியில் கனமழையால் சாலையில் குளம்போல தேங்கிய நீரில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக குமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து ...