வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் நிலையில், சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. ...