புதிய சட்டத்தின் கீழ் குடியுரிமை வழக்கும் பணிகள் தொடக்கம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, ...