நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் உண்மையில் மரணமடையவில்லை என ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ...
