பணி நிரந்தரம் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்!
சென்னை மாநகராட்சி 5-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தற்காலிக பணியாளர்கள், அரசு நிர்ணயித்த 753 ரூபாய் ஊதியம் ...