பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கிய ஆட்சியர்!
நாகையில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற போட்டியில், 75 அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்களுக்கான ...