பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது சாமானியர்களின் மந்திரம்! – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
400 இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பது சாமானியர்களின் மந்திரமாகிவிட்டதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி ...