சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை மாநகருக்கு செல்லும் கூட்டுகுடிநீர் குழாய் உடைப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்தபோது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் 5 அடி பள்ளத்தில் உள்வாங்கியதால் பதற்றம் நிலவியது. சாத்தனூர் அணையின் ...
