பெண் யானையின் உடல் நிலை கவலைக்கிடம்!
ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்யானையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கச்சபள்ளம் வனப்பகுதியில், ...