சூடான் ராணுவம் – துணை ராணுவம் இடையே நீடிக்கும் மோதல்!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. சூடானில் நடைபெறும் இரக்கமற்ற போா் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. உக்ரைன், ரஷ்யா மற்றும் ...