வெகு விமரிசையாக நடைபெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா!
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு பணி ...
