ஜூலை 7-ல் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா!
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் தந்திரியிடம் தங்கக் குடம் கொடுத்து அதிகாரம் வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூலை ...