2026ல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி – தமிழிசை செளந்தரராஜன்
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், அது தனியாக நின்றால் சாத்தியமா? என்பதை விஜய் யோசிக்க வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது ...
