கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த ஒப்பந்த தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாணாதுறை பகுதியில் செயல்பட்டு ...