நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது! – ராஜ்நாத் சிங் பேச்சு!
உலகளவில் இந்தியாவின் சக்தி மற்றும் பொருளாதாரம் அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் டார்ஜீலிங் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை ...