தமிழக அரசுக்கு அக்.16 வரை கெடு விதித்தது நீதிமன்றம்!
பொதுக்கூட்டங்களின்போது ஏற்படும் சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமே இழப்பீடு வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு ...