பிரதமர் மோடியை காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர் : ஜோர்டான் பயணத்தில் கவனம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வு…!
ஜோர்டான் பயணத்தின்போது அந்நாட்டு இளவரசர் 2-ம் அப்துல்லா, பிரதமர் மோடிக்காகக் கார் ஓட்டி சென்றது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜோர்டான் இளவரசர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றைத் தற்போது காணலாம். இந்தியா - ...
