அடகுவைத்த தங்க நகைகள் எடை குறைந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி இந்தியன் வங்கி கிளையில் அடகுவைத்த நகைகள் எடை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிள்ளையார்பட்டி இந்தியன் வங்கி கிளையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ...