தடையை மீறி அதிக பாரத்தோடு செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்!
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில், தடையை மீறி ஆயிரக்கணக்கான லாரிகள் அதிக பாரத்தோடு செல்வதால் மீண்டும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து கனிமவளங்களை ஏற்றிச் ...