அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!
ஆம்பூரில் அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டூரை சேர்ந்த வேண்டாம்மாள் தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். ...