தென்கொரியாவில் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவு வாபஸ்!
தென்கொரியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தென்கொரியாவில் வயதான மக்கள்தொகை மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை நெருக்கடியில் தவிக்கிறது. ...