பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!
ஒரு சிறிய வண்டு சொகுசு கார்களை விடக் கோடிக்கணக்கில் விலைபோவது பலரையும் பிரமிக்க வைக்கிறது... சர்வதேச அளவில் மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் மான் கொம்பு வண்டுகளுக்கு ...