கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் – வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்!
கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் என வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் ...
