தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!
இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்கு அமைச்சர் சேகர்பாபு தான் பொறுப்பேற்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...