தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையின் அவல நிலை!
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முடிச்சூர் - தாம்பரம் பிரதான சாலை, குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால் விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முடிச்சூர் - ...
