வீட்டின் கழிவறையில் தொட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை விரிவாக்க ...