நிலத்தை மீட்டுத் தரக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பட்ரமங்கலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலினத்தினர் வசித்து ...