பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!
அரியலூரில் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் ஆய்வு செய்தார். அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், வட்டார போக்குவரத்து ...