வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வருகை பதிவேடு குறித்து ஊழியர்களிடம் சரமாரி கேள்வியுள்ளார். செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.அருண் ராஜ் திடீர் ...