பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கோவைச் சம்பவம் மூலம் பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு 100 ...
