தமிழகத்தை போதைப்பொருட்களின் புகலிடமாக திமுக அரசு மாற்றியுள்ளது! – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழகத்தை போதைப்பொருட்களின் புகலிடமாக திமுக அரசு மாற்றியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள் ...