திறமையற்ற அரசாக திமுக அரசு விளங்குகிறது! – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தை கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...