தமிழகத்திற்கு நீரை திறந்துவிட கோரி கர்நாடக அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ஜூன் மாதத்திற்கான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட கோரி கர்நாடக அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ...