பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக
பிரபாகரனின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அதிமுக, கரூர் சம்பவத்தில் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தைத் திணிக்க திமுக வழக்கறிஞர் வில்சன் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே விஞ்ஞான ஊழல் ...