பாதுகாவலரை அடிக்கப் பாய்ந்த தி.மு.க அமைச்சர்! – அதிர்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள்!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 45 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டு விழா ...