திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்தி தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்தி தான் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...