திமுக மக்களுக்கு கொடுத்த பரிசு தான் கள்ளச்சாராய மரணங்கள்!- H. ராஜா
திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கான பரிசாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை அளித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ...