மண்டியில் வெள்ளப்பெருக்கில் இருந்து கிராமத்தையே காப்பாற்றிய நாய்!
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து ஒரு கிராமத்தையே நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது. கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மண்டியில் வெள்ளப்பெருக்கு ...