உரிமையாளரைக் கண்டவுடன் பாசப்போராட்டம் நடத்திய நாய்!
வயநாட்டில் தனது உரிமையாளரை கண்டவுடன் நாய் நடத்திய பாசப்போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிப்பில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ...